India Languages, asked by deivendranyadav, 9 months ago

இளைஞர்களிடையே பண்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது குடும்பமா சமூகமா என்னும் தலைப்பில் சொற்போர் நிகழ்த்துக ​

Answers

Answered by jack6778
31

 <bullet>

அருப்புக்கோட்டை " :இளைய சமுதாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும். குழந்தை பருவத்திலே அவர்களை நல்வழிப்படுத்தி வருதலில் பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது. இளைஞர் சமுதாயத்தை நல்ல முறையில் 'டியூன்' செய்தால், இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.

Answered by qwblackurnrovers
3

இளைஞர்களிடையே பண்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு இரண்டு தரப்பிலும் உள்ளது. அதில் குடும்பமே பெரும் பங்கு வகிக்கிறது

Explanation:

  • பிறந்த குழந்தை வீட்டிலே வளர்கிறது அதற்கு சமூகத்தை பற்றி ஒன்றும் தெரியாது.
  • வீட்டில் உள்ள ஒவ்வொரு மனிதர்களை பார்த்து வளரும்
  • பண்பாடு என்பது மொழி, உணவு, இசை
  • இதில் சில பண்பாடுகள் அழிந்து கொண்டே வருகிறது
  • மக்கள் ஆங்கிலேயர்களின் சமூகத்தை பார்த்து கற்று சீறழிகிறது
  • இளைஞர்கள் பெரும் பாலும் வளர்ந்த உடன் சமூகத்தோடு இனைந்து வாழ்கிறார்கள்
  • வேலை, பள்ளி , கல்லூரி என பல இடங்களில் சமூகத்துடன் வாழ்கிறார்கள்

எனவே , இளைஞர்களிடையே பண்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது சமூகமே

#SPJ3

Similar questions