என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது
Answers
Answered by
3
முயற்சி செய்து பறக்க நினைக்கும் குருவிக்கு வானம் கூட தூரமில்லை.
புதிதாக நீர் வளங்களில் பூமிகளை உருவாக்கி பூமியில் பாதுகாக்கவேண்டு.
ஏவும் திசையில் வில்அம்பு அம்பைப்போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
Explanation:
- அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள்.
- பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள். என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.
Similar questions