India Languages, asked by tamilhelp, 1 year ago

தமிழரசி குறவஞ்சியின்‌ பாட்டுடைத்‌ தலைவன்‌ கோயில்‌ கொண்டுள்ள
இடம்‌ :
(அ) இமயமலை (ஆ) விராலிமலை -
(இ) திருநீர்மலை (ஈ) சுவாமிமலை

Answers

Answered by Anonymous
0

தமிழரசி குறவஞ்சியின்‌ பாட்டுடைத்‌ தலைவன்‌ கோயில்‌ கொண்டுள்ள

இடம்‌ :

(அ) இமயமலை (ஆ) விராலிமலை -

(இ) திருநீர்மலை (ஈ) சுவாமிமலை

Answered by anjalin
0

Answer:

(ஈ) சுவாமிமலை

  •  குறவஞ்சி என்பது 96 வகைச்‌ சிற்றிலக்கியங்களுள்‌ (பிரபந்தங்களுள்‌)  ஒன்றாகும்‌.
  • தமிழரசி குறவஞ்சியின்‌ பாட்டுடைத்‌ தலைவன்‌ சுவாமிமலையில்‌  கோவில்‌ கொண்டுள்ள முருகப்பெருமான்‌ ஆவார்‌.
  •  உலா வரும்‌ அவரைக்‌ கண்டு மையல்‌ கொள்பவள்‌ தமிழரசி என்னும்‌  தலைவியாவாள்‌.
  •  தமிழன்னையையே பாட்டுடைத்‌ தலைவியாக்கிக்‌ குறவஞ்சி  படைத்துள்ளார்‌.
  •  தமிழரசி தம்தோழியருடன்‌ பந்து விளையாடி  மகிழ்ந்திருக்கும்‌ வேளையில்‌ முருகப்பெருமான்‌ உலா வருகின்றார்‌.
  • அவரைக்‌ கண்டு மையல்‌ கொண்ட தமிழரசி திருமணத்திற்க்கு அவர்‌  இசைவினைப்‌ பெற்று வர தூது அனுப்பிவிட்டு வருந்தியிருக்கின்றாள்‌.
  • அப்பொழுது வீதியில்‌ குறி கூறிவரும்‌ குறவஞ்சி ஒருத்தி  தமிழரசியைக்‌ கண்டு அவள்‌ காதல்‌ கைகூடுமென்று குறி  கூறுகின்றாள்‌. இவ்வாறு அமைந்துள்ளது தமிழரசி குறவஞ்சி.

Similar questions