திருக்குறளின் அழியாத் தன்மையை எடுத்துரைத்தவர் :
(௮) இடைக்காடனார் (ஆ) இறையனார்
(இ) கம்பர் (ஈ) கபிலர்
Answers
Answered by
1
Explanation:
திருக்குறள் – (திரு + குறள்) சிறந்த குறள் வெண்பாக்களினால் ஆகிய
நூல் ஆதலின் இப்பெயர் பெற்றது.
குறள் – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு அடைமொழி, குறள் என்பது
குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர், திருக்குறள் என்பது அடையெடுத்த ஆகுபெயர் ஆகும்.
Answered by
1
Answer:
(ஆ) இறையனார்
- குறள் - இரண்டடி வெண்பா, திரு - சிறப்பு அடைமொழி, குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர், திருக்குறள் என்பது அடையெடுத்த ஆகுபெயர் ஆகும்.
- இது தமிழில் வழங்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலின் பெருமையைத் “திருவள்ளுவமாலை" நன்கு விளக்குகின்றது.
“என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாயக் - குன்றாக
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்"
- இறையனார்
என்னும் திருவள்ளுவமாலையிலுள்ள செய்யுள் திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறைசாற்றுகிறது.
- இப்பாடலின் மூலம் திருக்குறளின் அழியாத் தன்மையை இறையனார் கூறுகிறார்.
Similar questions
Science,
7 months ago
Science,
7 months ago
Sociology,
7 months ago
India Languages,
1 year ago
CBSE BOARD X,
1 year ago