செந்தமிழ் நாடு எனப்படுவது :
(௮) பாண்டிய நாடு (ஆ) பல்லவ நாடு
(இ) சேர நாடு (ஈ) சோழ நாடு
Answers
Answered by
4
செந்தமிழ் நாடு எனப்படுவது :
(௮) பாண்டிய நாடு (ஆ) பல்லவ நாடு
(இ) சேர நாடு (ஈ) சோழ நாடு
Answered by
4
Answer:
5. (௮) பாண்டிய நாடு
- 1901-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- செந்தமிழ் என்னும் மாத இதழை 1902-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டுவருகிறது.
- இதனைத் தோற்றுவித்தார் பாண்டித்துரைத் தேவர் ஆவார்.
- இச்சங்கத்தின் கீழ் மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இயங்கி வருகிறது.
- தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு பணி ஆற்றிவருகிறது.
- கம்பராமாயணம், திருக்குறள் நூல்களின் பெருமையே இந்தச் சங்கம் தோன்றுவதற்கு மையமாக விளங்கியது.
- தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் முதன்மையாக கொண்டு விளங்கும் பாண்டிய நாடே, மக்கள் அனைவராலும் செந்தமிழ் நாடு என்று அழைக்கப்பட்டது.
Similar questions
World Languages,
6 months ago
Physics,
6 months ago
Math,
6 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago
Hindi,
1 year ago