India Languages, asked by tamilhelp, 1 year ago

கொச்சைச்‌ சொற்களைத்‌ திருத்தி எழுதுக.
(அ) கோளி முட்டை தாவாரத்தில்‌ உருண்டது
(ஆ) கொடுத்த சேதியைக்‌ கோர்வையாய்ப்‌ பேசு

Answers

Answered by vishva1709
0

விடைகள் :

(அ‌‌). கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது.

(ஆ). கொடுத்த செய்தியை கோர்வையாகப் பேசு.

Similar questions