முதன் முதலில் கட்சி அமைப்பு எவ்வாறு உருவாகியது ?
Answers
Answered by
0
Answer:
முதன் முதலில் கட்சி அமைப்பு உருவாகியதற்கு முக்கிய காரணம்:
- செல்வாக்கு ஏன் பரம்பரையாக இருக்க வேண்டும்? புதியவர்கள் ஏன் தம்திறமையாலும் உழைப்பாலும் செல்வாக்குப் பெற்றுத் தலைமை பெறக் கூடாது? இவ்வாறு பல எண்ணங்கள் சிலர் மணதில் எண்ணியபோது ஒரு வழிதோண்றியது.
- அதன் விளைவாக தேர்தல் நேரத்தில் ஆள் திரட்டித் துன்புறாமல்,அதற்கு முன்னிருந்தே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கட்டுப்படுத்தி வைத்து, அந்தக் கூட்டத்தின் துணையையும் உதவியையும் கொண்டு தேர்தலில் வெற்றி பெற வழிவகுத்தனர் அதுதான் கட்சி அமைப்பு என்ற முறை உருவாகக் காரணமாக இருந்தது.
இவ்வாறு முதன் முதலில் கட்சி அமைப்பு உருவாகியது.
Similar questions