ஒரேஅளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு
அ) சமவெப்பக் கோடு ஆ) சம மழைக்கோடு
இ) சம அழுத்தக் கோடு ஈ) அட்சக் கோடு
Answers
Answered by
1
(ஆ) சம மழை கோடு.
- இந்திய கால நிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவகாற்று விளங்குகிறது.
- பருவகாற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கண கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15 ல் அனைத்து இந்திய பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
- தென்மேற்கு பருவ காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்ப நிலை ஆனது 46°c வரை உயருகிறது.
- இப்பருவகாற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் பருவமழை வெடிப்பு எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்ப நிலையை பெருமளவில் குறைக்கிறது. இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் போது இரண்டு கிளைகளாக பிரிக்கிறது.
- இதன் ஒரு கிளை அரபி கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago