பின்வரும் கூற்றினை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) பஞ்சசீலம் (1) பொக்ரானில் அணுச்சோதனை
(ili) இருபது ஆண்டுகள் ஒப்பந்தம் (14) முதலாவது அணுச்சோதனை
அ) (i), (ili), (iv), (ii) ஆ) (i), (ii), (iii), (iv) இ) (i), (ii), (iv), iii) ஈ) ) (i), (iii), (ii), (iv)
Answers
Answered by
0
Answer:
Which language is this ????
Answered by
0
(அ) (i), (iii), (iv), (ii)
- பஞ்ச சீலம் - இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வரையறுக்க பட்ட ஒப்பந்தம் ஆகும்.
- புவியியல் அமைப்பு, மக்கள் தொகை, திறன் கொண்ட மனித ஆற்றல் மற்றும் நாகரிக தொன்மை ஆகியவற்றின் அடிபடையில் இந்தியாவுடன் ஒப்பிடுவதற்கு தகுதி வாய்ந்த நாடு சீனா மட்டுமே.
- உலகில் உள்ள உற்பத்தி மண்டலங்களில் ஒன்றாக இருக்கும் சீனா இந்தியாவிற்கு மிக முக்கியமான நாடாகும்.
- இந்தியாவும் சீனாவும் உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச கால நிலை மாற்றம் குறித்த பேச்சு வார்த்தைகள், உலக வங்கி சீர்திருத்தம் ஆகியவற்றில் ஒத்த கருத்தை கொண்டுள்ளன.
- இரு நாடுகளும் பல்வேறு மாறுபட்ட துறைகளில் பேச்சு வார்த்தை நடத்திட வழிகளை ஏற்படுத்தியுள்ளன. இரு தரப்பு வணிகம் மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது.
- முதல் அணுகுண்டு சோதனை 1974 ல் நடத்த பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனை 1998 ல் நடைபெற்றது.
Similar questions
English,
6 months ago
Political Science,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago
Math,
1 year ago