ரஷ்ய புரட்சியின் விளைவுகளை எழுதுக.
Answers
Answered by
0
write it in in English or hindi mate
Answered by
0
ரஷ்ய புரட்சி:
- 1917 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒன்றும் , நவம்பரில் ஒன்றும் என இரண்டு புரட்சிகள் தோன்றியது.அதில் ஒன்று தான் ரஷ்ய புரட்சி.
- ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவியவர் லெனின் ஆவார்.
விளைவுகள்:
- ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியால் குறுகிய காலத்தில் எழுத்தறிவின்மையையும் வறுமையையும் ஒழிக்க முடிந்தது.
- தொழில்துறையும் வேளாண்மையும் நன்கு வளர்ச்சி பெற்றன.
- வாக்குரிமையில் பெண்களுக்கு சமமான உரிமைகள் வழங்கப்பட்டது.
- தொழிற்சாலைகளும் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.
- சமுதாயத்தின் சொத்தாக நிலங்கள் அறிவிக்கப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
- இந்த அரசின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது போரிலிருந்து விலகாமலிருந்ததே என லெனின் நினைத்தார்.
- எனவே லெனின் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
- இவர் புதிய அரசை உருவாக்குவதிலே அதிக கவனம் செலுத்தினார்.
Similar questions
English,
6 months ago
Business Studies,
6 months ago
Economy,
6 months ago
Physics,
1 year ago
English,
1 year ago