Science, asked by bowsiasyed, 11 months ago

அடுக்கு தொடர் மற்றும் இரட்டைகிளவி கொண்டு கதை

Answers

Answered by jhansijeyakumar12
1

                         கதை

ஒரு ஊரில் ஒரு ஆறு இருந்தது. அது சலசல வென ஓடியது.

அங்கு ஒரு மனிதன் இருந்தான். அவன் வேக வேகமாக ஓடுவான்.அந்த மனிதன் ஒரு நாள் அந்த ஆற்றிற்கு சென்றான்.ஆற்றில் தண்ணீர் எப்போது போல் சலசலவென ஓடியது

Explanation:

Similar questions