India Languages, asked by tamilhelp, 1 year ago

மெய்க்கீர்த்திகள்‌ -
௮. புலவர்களால்‌ எழுதப்பட்டுக்‌ கல்தச்சர்களால்‌ கல்லில்‌ பொறிக்கப்பட்டவை
ஆ. மக்களின்‌ எண்ணங்களாகப்‌ புகழ்ந்து பாடப்பட்டவை
இ. இலக்கியங்களாக ஓலையில்‌ எழுதப்பட்டவை
ஈ. புகழைப்‌ பரப்பும்‌ வகையில்‌ துணியில்‌ எழுதப்பட்டவை

Answers

Answered by mukeshchahliya
0

Answer:

பனை மரத்தின் இலை.

குருத்தோலை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் : palm leaf

பிரான்சியம் : feuille de palmier

Answered by anjalin
1

மெய்க்கீர்த்திகள்  

(அ) புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.  

  • மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை ஆகும். அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள். அழியாத வகையில் அதனை கல்லில் செதுக்கி வைத்தனர். இதற்கு முன்னோடியானவை சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து பாடல்களின் இறுதியில் உள்ள பதிகங்கள் ஆகும்.
  • பல்லவர் கல்வெட்டுகளில் மற்றும் பாண்டியர் செம்பேடுகளில் இவை முளைவிட்டன. இவை சோழர் காலத்தில் மெய்க்கீர்த்திகள் என பெயர் பெற்றது. இது கல் இலக்கியமாய் அமைந்தது.
  • மெய் கீர்த்தியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சி சிறப்பையும் ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது. இரண்டாம் இராசராச சோழனின் மெய்க் கீர்த்திகள் இரண்டு உள்ளன. அதில் ஒன்று 91 வரிகளை கொண்டது.
  • முதலாம் இராசராசன் காலம் தொட்டு மெய் கீர்த்திகள் கல்லில் வடிக்க பட்டுள்ளன. மெய் கீர்த்திகள் கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரை பற்றி புகழந்து இலக்கிய நயம் பட எழுதப்படும் வரிகள். இவை புலவர்களால் எழுத பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்க பட்டவை.  

Similar questions