India Languages, asked by tamilhelp, 11 months ago

தமிழ்நாட்டு நெல்வகைகள்‌ சிலவற்றைக்‌ குறிப்பிடுக.

Answers

Answered by anjalin
7

தமிழ்நாட்டு நெல்வகைகள்‌

  • தமிழ்நாட்டு நெல் வகை பல உள்ளன. நெல் வகைகள் செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்ற வகைகளும் சம்பா, மட்டை, கார் போன்ற வகைகளும் உள்ளன. இதில் சம்பாவில் மட்டும் ஆவிரிம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டு சம்பா, குதிரை வாலி சம்பா, சிறு மணி சம்பா, சீரக சம்பா முதலிய அறுபது உள் வகைகள் உள்ளன.
  • இவற்றோடு வரகு, காடை கண்ணி, குதிரை வாலி முதலிய சிறுகூலங்கள் தமிழ்நாட்டில் இன்றி வேறெங்கும் விளைவதில்லை.
  • தமிழ்நாட்டிலும் தென்னாட்டிலேயே அவை விளைகின்றன. அருமையான கூலங்களும் சிறு கூலங்களும் இன்றும் தென்றமிழ் நாட்டில் விளைந்து வருவதுண்டு. தமிழ் நாடு எத்துனை பொருள் வளம் உடையது என்பது அதன் விளை பொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும்.
Answered by saravanamst3
0

Answer:

Murugesh sanjay dharun

Similar questions