India Languages, asked by tamilhelp, 11 months ago

தானியம்‌ ஏதும்‌ இல்லாத நிலையில்‌ விதைக்காக வைத்திருந்த தினையை உரலில்‌ இட்டுக்‌
குற்றியெடூத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள்‌ தலைவி என்பது இலக்கியச்‌ செய்தி.
விருந்தோம்பலுக்குச்‌ செல்வம்‌ மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள்‌ கருத்து யாது?

Answers

Answered by anjalin
12
  • வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்து அளித்தாள் தலைவி, இதனை புறநானூறு குறிப்பிடுகிறது.
  • நேற்று வந்த விருந்தினரை பேணுவதற்கு பொருள் தேவை பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்கிறது புறநானூறு.
  • விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல் இயல்பு குடும்ப தலைவியிடம் உண்டு.
  • சிறு வயதில் அம்மா தவறும் சிற்றுண்டியில் தொடங்குகிறது தமிழரின் விருந்து போற்றுதல். தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்து செய்த சமையல் விருந்து ஆகிறது.
Answered by geethaarumgam638
4

Answer:

tq so much

I am Also searching this only

Similar questions