India Languages, asked by tamilhelp, 1 year ago

நான்‌ எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும்‌ அதற்குரிய காரணமும்‌ உண்டூ - இத்தொடரை இரண்டூ தொடர்களாக்குக.

Answers

Answered by Galaxy100
4

Answer:

try translating in English

Answered by anjalin
2

(1) நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு  

(2) நான் எழுத தூண்டியதற்கு ஒரு காரணமும் உண்டு.

  • இது ஜெயகாந்தன் அவர்கள் கூறிய உரை ஆகும். ஜெயகாந்தன் சமூக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்தில் அப்பட்டமாக காட்டியவர்.
  • நேர்முக எதிர் முக விளைவுகளை பெற்றவர். உள் அடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் ஜெயகாந்தன்.
  • தன்னை அறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன்.
  • ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களை படைத்தாலும் அந்த பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவது இல்லை.
  • துவேஷத்தை பரப்புவது அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாது. அவர் அரசியலில் பங்கு பெறாமல் போனதற்கு  
  • இது கூட காரணமாக இருக்கலாம். அவருடையது நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை ஆகும். நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.,கம்பீரமான குரல், ஆகியன ஜெயகாந்தனின் சிறப்பு அடையாளங்கள் ஆகும்.

Similar questions