India Languages, asked by tamilhelp, 11 months ago

உயிர்கள்‌ உருவாகி வளர ஏற்ற சூழல்களாக, பரிபாடல்‌ குறிப்பிடுவன யாவை?

Answers

Answered by Anonymous
1

Answer:

in which language it is exists.

Explanation:

i don't understand.....??????

Answered by anjalin
6

உயிர்கள்‌ உருவாகி வளர ஏற்ற சூழல்களாக, பரிபாடல்‌ குறிப்பிடுவன:

  • உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதம் தோன்றியது.
  • அந்த அணுக்களின் ஆற்றல் பல ஊழி காலங்கள் கடந்து சென்றன. பின்பு நெருப்பு பந்து போல புவி உருவாகி விளங்கிய ஊழி காலம் தொடர்ந்தது.
  • பின்னர் பூமி குளிரும் படியாக தொடர்ந்து மழை பொழிந்த ஊழி காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் மூழ்கி நடந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
  • இச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெரும்படியான ஊழி காலம் வந்தது. அறிவியல் செழுமை அடைந்திருக்கும் இக்காலத்தின் தொடக்கம் விதைகளை பண்டைய இலக்கியங்களில் நாம் பார்க்க முடிகிறது.
Similar questions