காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” என்னும் தொடரில் உள்ள உவமை உணர்த்தும் கருத்து யாது?
Answers
Answered by
11
"காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்”
கருத்து:
- தன் தாய் தன் வாயாலே மணி போல கூறும் உண்மையான சொற்களையே மழை நீராக உட்கொண்டு அத்தாயின் மார்பில் ஒரு மணி மாலை என அசைந்து அழகுற வாழ்ந்ததாகவும், இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல் மணிகள் காணும் முன்னர் தூய மணி போன்ற தூவும் மழை துளி இல்லாமல் வாடிக் காய்ந்து விட்டதை போல தானும் இப்போது தன் தாயை இழந்து வாடுவதாக பொருள் படுகிறது.
- வீரமாமுனிவர் பசு தங்கம், புது வெள்ளி, மணி வைரம் யாவும் ஒரு தாய்க்கு ஈடு இல்லை என்கிறார். தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது. சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் மனிதம் இருந்தால் எத்தணை ஆறுதல் என்று கவிஞர் உரைக்கிறார்.
Answered by
0
This is the answer for this question
Attachments:
Similar questions