செயற்கை எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
Answers
Answered by
12
செயற்கை' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக. பகுதி - III. மதிப்பெண்கள் : 50.
Answered by
0
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.
- ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல் பட வேண்டும் என்பது இக்குறளின் பொருள் ஆகும்.
- திருக்குறளில் மொத்தம் 1330 குரள் உள்ளது. இதில் 133 அதிகாரங்கள் உள்ளது. இது மூன்று பிரிவுகளை கொண்டது.
- அவை அறத்துப்பால், பொருட் பால், இன்பத்து பால் ஆகியன ஆகும். திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். இவர் மயிலாப்பூரில் பிறந்ததாக கூற படுகிறது.
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்று பாரதியார் வள்ளுவரை போற்றுகிறார்.
Similar questions
India Languages,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago