மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதால் விளையும் பயன்களைப் பட்டியலிட.
Answers
Answered by
2
மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதால் விளையும் பயன்கள்:
மொழி பெயர்ப்பை கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாக பெற முடியும். பல அறிவு துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளி நாட்டாரை எதிர்பாக்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கி கொள்ள முடியும்.
- மனித வளத்தை முழுமையாக பயன் படுத்த முடியும். வேலை வாய்ப்பு தளத்தை விரிவாக்க முடியும். நாடு, இன, மொழி எல்லைகள் கடந்து ஓர் உலக தன்மையை பெற முடியும்.
- நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்று கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.
Similar questions