India Languages, asked by tamilhelp, 1 year ago

"மாளாத காதல்‌ நோயாளன்‌ போல்‌" - உவமை சுட்டும்‌ செய்தியை விளக்குக.

Answers

Answered by anjalin
18

பொருள் :

  • தமிழர்கள் பண்டைய நாட்களில் இருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்து காணும் இயல்பு உடையவர்கள் ஆக இருக்கிறார்கள். அதன் விளைவாக சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன. அதற்கு இணையாக பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் உள்ளன.
  • மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்து சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார் என்பது அதன் பொருள்.
  • இந்த பாடல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691 வது பாசுரத்தில் உள்ளது. பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனை பாடியவர் குலசேகர ஆழ்வார் ஆவார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு ஆகும்.
Answered by godofcricket9
5

‍♂️❤️❤️‍♂️

Explanation:

hi

Similar questions