India Languages, asked by tamilhelp, 11 months ago

(௮) உயிராக நான்‌, பல பெயர்களில்‌ நான்‌, நான்கு திசையிலும்‌ நான்‌, இலக்கியத்தில்‌

நான்‌...இப்படியான தலைப்புகளில்‌ காற்று தன்னைப்‌ பற்றிப்‌ பேசுகிறது. இவ்வாறு தண்ணீர்‌

தன்னைப்‌ பற்றிப்‌ பேசினால்‌.................... உங்களுடைய கற்பனையில்‌ விவரித்து எழுதுக.

Answers

Answered by anjalin
28

    நீர் :

  • உலகில் முக்கிய பங்கு வகிப்பது நான். நான் இல்லையென்றால் மனிதர் வாழ முடியாது. குளிப்பதற்கு நான், குடிப்பதற்கு நான்.
  • நான் பல வகையில் உதவி புரிகின்றேன். என்னை அருந்தலாம். அறுந்த வில்லை என்றால் மனிதர்கள் மிருகங்கள் வாழ முடியாது. உலகை சுற்றிலும் நான் உள்ளேன். ஆறுகளாக இருக்கிறேன். குளங்களாக இருக்கிறேன். கடலாக இருக்கிறேன். பெருங்கடலாக உள்ளேன். மனிதர் செய்யும் தவறுகளால் இன்று நான் குறைந்து கொண்டு வருகிறேன்.
  • என்னை அதிக அளவில் வீணடிக்கின்றனர். நான் அதனால் சீறி எழுந்து சுனாமி ஆகிறேன். என்னை பாதுகாத்திடுங்கள்.
  • நான் இல்லையேல் மனித வாழ்க்கை சீராக இருக்காது. களைத்து போகும் போது என்னை அறுந்த வேண்டும். உடலை சீராக நான் பாதுகாப்பேன்.

Answered by asaravanan751
17

Answer:

நானே! நீர்

உலகில் முக்கால் பாகம் நான்

நான் இல்லை என்றால் உலகம் இல்லை

ஆதவனின் அணைப்பில் கருவுற்று

மேகமாய் வளர்ந்து

மழையாய் பிறப்பேன் நான்

விண்ணிலிருந்து நான் விழுந்தால்

என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்

மலையில் விழுந்து

நதியில் ஓடி

கடலில் சங்கமிக்கும்

சரித்திர நாயகன் நான்

Similar questions