India Languages, asked by tamilhelp, 1 year ago

_ தமிழகத்தின்‌ முதல்‌ பெண்‌ ஆளுநர்‌ ஆவார்‌.

Answers

Answered by Rppvian2019
0

Answer:

தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் .... 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3 , 2004 முதல் ஆகஸ்ட்

Answered by anjalin
3

பாத்திமா பீவி  

  • தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் செல்வி. பாத்திமா பீவி ஆவார்.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுற்றவர்களாக மாற்றுதல் என்னும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவ பெற்றன.
  • இந்த அமைப்பு தனி நபர் சுகாதாரம், திருமண சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு ஆகியவை குறி்த்து பல்வேறு மொழியில் துண்டு பிரசுரங்களை செய்தி மடல்களை வெளியிட்டன.
  • பெண்களின் விடுதலை என்பது சுய மரியாதை இயக்ககத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
  • இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர். 1903 ல் சென்னை சட்ட மன்றத்தில் முத்துலெட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவிலுக்கு பெண்கள் அர்ப்பணிக்க படுவதை தடுப்பது எனும் மசோதாவை அறிமுக படுத்தினார்.

Similar questions