----------ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
Answers
Answered by
0
Answer:
sorry bro donot understand this language
Answered by
0
பேராசிரியர் தியோடர் லெவிட்
- உலக மயமாக்கல் என்ற சொல் பேராசிரியர் தியோடர் லெவிட் என்பவரால் அறிமுக படுத்த பட்டது.
- உலகமயமாக்கல் வரலாற்று பின்னணியில் மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டது.
- உலகமயமாக்கல் என்பது பண்டங்கள் மற்றும் பணிகள், தொழில் நுட்பங்கள், மூலதனம், உழைப்பு அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் தடையில்லா ஓட்டத்தில் எந்த தடையும் ஏற்படாமல் உலகின் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்கான செயல் முறை ஆகும்.
- உலக மயமாக்கல் கீழ் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சர்வதேச சந்தைகள் ஒருங்கிணைக்க படுகின்றன.
- உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பது ஆகும். அடிபடையில் உலகமயமாக்கல், சர்வதேச மயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
- சுமர் மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளில் உருவாகியது. உலகமயமாக்கல் அடுத்த கட்டம் இடைப்பட்ட உலக மயமாக்கல் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago