India Languages, asked by tamilhelp, 8 months ago

அடிப்படை உரிமைகளைப்‌ பற்றி குறிப்பிடுக.

Answers

Answered by anjalin
12

அடிப்படை உரிமைகள்:

  • அடிப்படை உரிமைகள் என்பது இந்திய குடிமகன்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் ஆகும். இதன் படி இந்திய குடிமகன்கள் அந்த உரிமைகளை அனுபவிக்கலாம்.
  • இந்த உரிமைகள் மீரப்பட்டால் தண்டனைக்கு உள்ளாக நேரிடும். இந்தியாவில் மொத்தம் 6 அடிப்படை உரிமைகள் உள்ளன.
  • அவை சம உரிமை போன்ற ஆறு உரிமைகளை உள்ளடக்கிய உரிமை சட்டம் ஆகும். இந்திய அரசியல் சாசனத்தில் 3 ஆம் பக்கத்தில் இவை விவர படுத்த பட்டுள்ளன.
  • சாதி மதம் போன்ற எந்த தடையும் இன்றி இந்த உரிமைகளை இந்திய குடிமகன்கள் அனுபவிக்க முடியும். இது மக்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் காக்கிறது. அடிப்படை உரிமைகளை என்றும் மீறுவது தவறாகும்.
Similar questions