India Languages, asked by tamilhelp, 9 months ago

பஞ்சசீல கோட்பாடுகளைப்‌ பற்றி விவரிக்க.

Answers

Answered by anjalin
0

பஞ்சசீல கோட்பாடுகள்:

  • இந்திய மற்றும் சீனா பிரதமர்களால் 1954 ல் கையெழுத்திடப்பட்ட கோட்பாடுகள் பஞ்ச சீல கோட்பாடுகள் எனப்படுகிறது.
  • சீனாவின் திபெத் பகுதிக்கும் இந்தியாவிற்கும் இடையே அமைதியான உடன்படிக்கையாக இது அமல்படுத்தபட்டது.
  • உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது, போர் தொடுக்காமல் இருப்பது போன்ற கோட்பாடுகளை இந்த உடன்படிக்கை கொண்டுள்ளது. ஒரு நாட்டை மதிப்பது, அமைதியான வாழ்க்கை முறை போன்ற டாக்டரை இது உள்ளடக்கிய உடன்படிக்கை ஆகும்.
  • இது ஐந்து கோட்பாடுகளை உள்ளடக்கிய உடன்படிக்கை ஆகும். இதை ஐந்தொழுக்க உடன்படிக்கை என்றும் கூறுவர்.
  • இரு நாடுகளும் சமம் என்பதையும் இந்த உடன்படிக்கை கொண்டுள்ளது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே முக்கியமான உறவை ஏற்படுத்தியது.
Similar questions