India Languages, asked by tamilhelp, 11 months ago

தைரோடாக்ஸிகோஸிஸ்‌, உடல்‌ எடை குறைதலுடன்‌ தொடர்புடையது ? எவ்வாறு ?

Answers

Answered by malivarun80
1

Answer:

which language is this

Explanation:

my my friend this is and English app like like this that we can understand in this language

Answered by anjalin
0
  • தைராய்டு சுரப்பி இரண்டு கதுப்புகளை கொண்டது.
  • இவை கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளன.
  • இது இயல்பான உடல் வளர்ச்சியையும் குறிப்பாக எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் தூண்டிவிடுகின்றது.  
  • தைராய்டானது, புரத வளர்சிதை மாற்றத்தை தூண்டி உடல் வளர்ச்சியினை தூண்டுகிறது.
  • தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகரிப்பதால் கிரேவின் நோய் ஏற்படுகின்றது.

கிரேவின் நோயின் அறிகுறிகளாவன:

  • மிகையான அடிப்படை வளர்சிதை மாற்றம்,
  • மிகையான சுவாசம், பிதுங்கிய கண்கள், மிகையான இதயத்துடிப்பு,
  • நரம்பு கிளர்ச்சி, உணர்ச்சி வசப்படும் போது நிலைத்தன்மையை இழத்தல், உடல் எடை குறைதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதல்,
  • சீரம் கொலஸ்ட்ரால் அளவு குறைதல், பால் உறுப்புகளின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்படுதல் போன்றவைகளாகும்.

Similar questions