ஒரு நோயற்ற நலமான கால்நடையை எவ்வாறு கண்டறிவாய் ?
Answers
Answered by
0
Answer:
I am not able to understand your language
change your language in hindi or english ok
Answered by
0
- கால்நடைகளின் சிறந்த முறை பராமரிப்பு என்பது, பசுக்களின் பால்தரும் திறனை அதிகப்படுத்துவதற்காக ஊட்டச்சத்து நிறைந்த செயற்கைத் தீவனங்கள் தயாரித்தல், தொற்று நோய்கள் வராமல் பாதுகாத்தல் மற்றும் அதிக அளவில் பால் கறக்கும் புதிய கால்நடைகளை உற்பத்தி செயல் ஆகும்.
- மேலும், வைரஸ் மற்றும் பாக்டீரியத் தொற்றுகள் ஏற்படாமல் பராமரித்தல் மிகவும் முக்கியமானதாகும்.
- ஆரோக்கியமான கால்நடைகள் பொலிவுடனும், சுறுசுறுப்பாகவும் பளப்பளபான தோலையும் கொண்டும் காணப்படுகின்றது.
- கால்நடைகளுக்கு கோதுமை தவிடு உணவு, அரிசி, நொய்கஞ்சி, நீர்பற்றுள்ள கால்நடை தீவனங்களை அளித்தல் போன்றவை கால்நடைகளுக்கு நல்ல சத்தான உணவுகளாகும்
- அவைகளிடலத்தில் சாதாரண பசியும், நல்ல உறக்கமும் காணப்படும்.
- மந்தமான ஆரோக்கியத்தைக் கொண்ட ஒய்வற்றநிலை, ஒரு நிலையில் உடலை வைத்திருக்காத நிலைமை ஆகியவற்றுடன் குறைந்த பால் சுறக்கும் திறன் போன்ற அறிகுறிகள் ஆரோக்கியமற்ற நிலைக்கான அறிகுறிகளாகும்.
Similar questions