இந்தியாவில், வெள்ளை லெக்ஹார்ன் இனக் கோழிகள் புகழ் பெற்றவை. ஏன் ?
Answers
Answered by
0
Answer:
pls specify in english brother
Explanation:
Hindi will also work
Answered by
0
- லெக்ஹார்ன் இனக் கோழிகள் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வர்த்தக ரீதியிலான இனமாகும்.
- இந்த இனத்தின் கோழிகளின் இறகுகள், வெண்மை, பழுப்பு அல்லது கருமை நிறம் கொண்டதாகும்.
- இவ்வின கோழிகளானது, உருவத்தில் சிறியதாகவும் தலையில் ஒற்றை கொண்டையுடனும், தலையின் கீழ்ப்பகுதியில் தாடியுடனும் காணப்படுகின்றன.
- லெக்ஹார்ன் கோழிகள் பெரும்பாலானவை சூழ்நிலைகளிலும் வாழ்வதற்கேற்ற தன்மைக் கொண்டவைகளாகவும், வறண்ட சூழ்நிலையிலேயே அதிக செழிப்புடன் வளரும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.
- இந்த வகையான கோழிகள் விரைவில் முதிர்ச்சியடைந்து 5 அல்லது 6 மாத வயதினை அடையும் போதே முட்டையிட துவங்குகின்றன.
- எனவே தான், இந்த வகையான கோழிகளானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வர்த்தக ரீதியாக கோழிப்பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்படுகின்றது.
இவ்வின கோழிகளின் சேவல் 2.7 கி.கி மும், பெட்டை கோழியானது 2.0 கி.கி மும், இளம் சேவல் 2.3 கி.கி மும் மற்றும் இளம் பெட்டைக்கோழி 1.8 கி.கி. என்ற அளவில் நிலையான எடையினை அடைகின்றன.
Similar questions