Computer Science, asked by urkking6013, 1 year ago

புகழ்பெற்ற திறந்த மூல மென்பொருள்களை பட்டியலிட

Answers

Answered by itzBrainlyBoy
2

Answer:

திறமூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்.

Answered by Anonymous
0

Similar questions