India Languages, asked by tamilhelp, 1 year ago

பெரிடெர்ம்‌ எவ்வாறு உருவாகிறது ?

Answers

Answered by brainer9657
1

{\huge{\star{\black{\bold{\boxed{\boxed{\boxed{Answer}}}}}}}}{\huge{\star}}

இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது, ​​காம்பியம் காரணமாக வெளிப்புற மேல்தோல் அடுக்கு மற்றும் கார்டிகல் அடுக்கு உடைக்கப்படுகின்றன. அவற்றை மாற்ற, கோர்டெக்ஸின் செல்கள் மெரிஸ்டெமடிக் ஆக மாறி, கார்க் காம்பியம் அல்லது ஃபெலோஜென் உருவாகின்றன.

#answerwithquality

#BAL

<marquee>✨✨HOPE IT HELPS✨✨</marquee>

<marquee>✨✨ FOLLOW ME✨✨</marquee>

<marquee>✨✨ BRAINER9657✨✨</marquee>

Answered by anjalin
0

பெரிடெர்ம்‌

  • முதிர்ந்த தாவரங்களில் புறத்தோல் உயிரணுக்களுக்கு பதிலாக சுற்றுப்பட்டை உயிரணுக்கள் எனப்படும் பெரிடெர்ம் வளர்ச்சியடைகின்றது.
  • புறத்தோலுக்கு பதிலாக தாவரங்களின் தண்டு மற்றும் வேர் இரண்டாம்  நிலை வளர்ச்சியில் பாதுகாப்பு திசுவாக உள்ளது.  
  • புறத்தோல் செல்கள் ஒன்றுக்கொன்று நெருக்கனமானதாகவும், செல் இடைவெளியில்லாமலும் காணப்படுகின்றது.
  • புறத்தோல் செல்லின் மையப்பகுதியில் ஒரு பெரிய காற்றுக்குழியும், நீர்த்த செல் சாறும் காணப்படுகின்றது.
  • இந்த புறத்தோல் செல்களில் வெளிர்கணிகம், ஆந்தோசயனின் குரோமோபிளாஸ்ட் போன்ற நிறமிகள் காணப்படுகின்றது.
  • புறத்தோல் செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை.
  • புறத்தோல் செல்கள் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை மற்றும் தடிமனானது.
  • இந்த புறத்தோல் செல்கள் தாவரத்தை வெளிப்புற இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்கின்றது.
  • இச்செல்களின் முக்கிய பணியானது நீர் சேமிப்பு, பசை பொருள் சுரத்தல் மற்றும் ஒளிச்சேர்கை ஆகியவையாகும்.
Similar questions