குரோமோசோமின் அமைப்பைப் படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
Can you please translate it in English.
Answered by
0
குரோமோசோம்கள்
- ஜீன்களை தன்னகத்தே கொண்டுள்ள அமைப்புகளே குரோமோசோம்கள் என்றழைக்கப்படுகின்றது.
- குரோமோசோம்களானது டி.என்.ஏ மற்றும் புரதங்களால் ஆனவை.
- குரோமோசோமானது எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்றது.
- எடுத்துகாட்டாக, பாக்டீரியாக்களில் காணப்படும் குரோமோசோமானது வட்ட வடிவில் காணப்படும்.
- ஓவ்வொரு குரோமோசோம்கள் ஓரே மாதிரியான இரு அமைப்புகளை கொண்டுள்ளது.
- இவை குரோமேடிடுகள் எனப்படும்.
- முழுமையான அமைப்பை கொண்ட குரோமோசோமில் குறுகிய பகுதிகள் உள்ளன.
- இவை சுருக்கங்கள் எனப்படும்.
- இந்த சுருக்கங்கள் இருவகைப்படும். அவை, முதன்மை சுருக்கம் மற்றும் இரண்டாம் நிலை சுருக்கம் என இரு வகைப்படும்.
- முதன்மை சுருக்கம் சென்ட்ரோமியர் மற்றும் கைனட்டோகார் என்ற பொருள்களினால் ஆனது.
- இரண்டு குரோமேடிடுகளும் சென்ட்ரோமியர் பகுதியில் இணைந்துள்ளன.
Similar questions