India Languages, asked by tamilhelp, 11 months ago

பென்டோஸ்‌ பாஸ்பேட்‌ வழித்தடத்தின்‌ முக்கியத்துவம்‌ யாவை ?

Answers

Answered by Anonymous
0

Answer:

Can you please translate it in English....

Answered by anjalin
0

பென்டோஸ்‌ பாஸ்பேட்‌ வழித்தடத்தின்‌ முக்கியத்துவம்‌

  • பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடம் அல்லது ஹெக்சோஸ் மானோ பாஸ்பேட் வழித்தடம் அல்லது நேரடி ஆக்ஸிஜனேற்ற வழித்தடம்  என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவ்வழித்தடத்தில் ஆக்ஸிஜனேற்ற நிலை மற்றும் ஆக்ஸிஜனேற்றமில்லா நிலை என்ற இரு நிலைகள் உள்ளன
  • பென்டோஸ் பாஸ்போட் வழித்தடம் சைட்டோபிளாசத்தில் மட்டுமே நிகழ்கின்றது.
  • ஆக்சிஜனேற்ற நிலை பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடத்தின் முதற்பகுதியாகும்.
  • இது கார்போஹைட்ரேட் சிதைவுக்கு மாற்று வழியாகும்.
  • நியூக்ளிக் அமிலங்களை உற்பத்தி செய்யத் தேவையான ரைபோஸ் சர்க்கரை இந்த வழித்தடத்தின் மூலம் கிடைக்கிறது.
  • அரோமேடிக் சேர்மங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரித்ரோஸ் பாஸ்பேட் இதிலிருந்து கிடைக்கின்றது.
  • இந்த வழித்தடத்தில் உருவாகும் ரிபுலோஸ்-5-பாஸ்பேட் ஒளிச்சேர்கையின் போது கார்போடைரேட்டினை நிலைநிறுத்த பயன்படுகிறது.  
  • இதில் NயுனுPர்2 மூலக்கூறுகள் உண்டாகின்றன.
Similar questions