கடத்து t-RNA -வின் அமைப்பை படத்துடன் விவரி.
Answers
Answered by
1
Answer:
Ribose neuclic acid.......
Answered by
1
கடத்து t-RNA
- கடத்து ஆர்.என்.ஏ (டி- ஆர்.என்.ஏ) கரையும் ஆர்.என்.ஏ என்றும் அழைக்கப்படுகிறது.
கடத்து ஆர்.என்.ஏ வின் அமைப்பு:
- ஒவ்வொரு டி-ஆர்.என்.ஏ-வும் குளோவர் இலை வடிவில் காணப்படுகிறது.
- உட்கருவில் உள்ள டி.என்.ஏ இழையின் ஒரு பகுதியிலிருந்து உருவாகின்றது.
- டி-ஆர்.என்.ஏ மூலக்கூறு ஒரே ஒரு இழையை கொண்டிருந்தாலும் நான்கு கரங்கள் உள்ளன.
- எதிர்சங்கேத கரம், டி-கரம் மற்றும் அமினோ அமிலத்தை ஏற்கும் கரம்.
- கரம் டி-ஆர்.என்.ஏ மூலக்கூறுகள் 73-லிருந்து 93 வரை ரைபோ நியூக்கியோடைடுகளால் ஆனவை.
- எதிர்சங்கேத கரம் மூன்று சங்கேத நியூக்கிளியோடைடுகளைக் கொண்டுள்ளது.
- சில டி-ஆர்.என்.ஏ-களில் இந்த நான்கு கரங்களுடன் மற்றொரு கரமும் உள்ளது.
- இதற்கு மாறுபடும் கரம் என்றழைக்கப்படுகிறது.
- அமினோ அமில ஏற்பி கரமும் எதிர் சங்கேத கரமும் எதிர் எதிர் திசைகளில் உள்ளன.
Similar questions