"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் ______
அ) நன்னூல் ஆ) அகத்தியம் இ) தொல்காப்பியம் ஈ) இலக்கண விளக்கம்
Answers
Answered by
9
தொல்காப்பியம்
Explanation:
தமிழில் திணை இரண்டு வகைபடும் - உயர்திணை, அஃறிணை.
- உயர்திணை என்பது மக்கள். என்மனார் மக்கட் சுட்டே உயர்திணையை குறிக்கிறது.
- அஃறிணை என்பது மக்கள் அல்லாத பிற. என்மனார் அவரல பிறவே அஃறிணையை குறிக்கிறது.
தொல்காப்பியம் திணைப் பாகுபாடு விளக்குகிறது.
இந்த பாகுபாடு ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் இல்லை.
இ) தொல்காப்பியம் என்பது சரியான விடை.
தொல்காப்பியம் மிகவும் பழமையான தமிழ் இலக்கண உரை மற்றும் தமிழ் இலக்கியத்தின் மிகப் பழமையான படைப்பாகும்.
தொல்காப்பியம் என்ற சொல் ஒரு கூட்டுச் சொல், அங்கு தொல் என்பதற்கு "பண்டைய" என்றும், கப்பியம் என்றால் "புத்தகம்" என்றும் பொருள்.
Answered by
1
Answer:
இ) தொல்காப்பியம்
இவ்வடிகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றன.
Similar questions