கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
Answers
Answered by
3
- கீழ்திசை சுவடிகள் நூலகமானது 'காலின் மெக்கன்சி'யின் தொகுப்புகளைக் கொண்டது.
- 1869 இல் உருவாக்கப்பட்டது. இங்கு, இலக்கியம், இலக்கணம், வரலாறு, தத்துவம், அறிவியல், வானியல், முதலான பிரிவுகளைச் சேர்ந்த அரிய ஓலைச்சுவடிகள், தாள்ச்சுவடிகள், புத்தகங்கள், என பெரிய தொகுப்புகள் உள்ளன.
Similar questions