Computer Science, asked by anupallavi6274, 1 year ago

‘திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள்
எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?
அ) அமுதசுரபி ஆ) ஆதிரைப் பருக்கை
இ) திட்டம் ஈ) பயனற்ற விளைவு

Answers

Answered by PoojaBurra
0

‘வரம்’ (இ) திட்டம் என்பதற்கு குறியீடாகிறது.

  • 'வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக' என்பது அப்துல் ரகுமான் என்பவற்றின் கவிதை என கருதப்படுகிறது.
  • “வரங்களே சாபங்கள் என்றால்..தவங்கள் எதற்காக ?” – என்கிற கவிக்கோ அப்துல் ரஹ்மானின் வார்த்தைகள்தான் எப்பவும் நினைவிற்கு வருவது உண்டு.
  • அப்துல் ரகுமான் என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். 'கவிக்கோ' என்று சிறப்பாகக் பிறரிடம் குறிப்பிடப்படுகிறார் இவர்.
  • 1960 இக்கு பின்னர் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார்.
  • இவர் தமிழ் மொழியில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற சிறப்பு வாய்ந்தவர் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
  • திட்டம் என்பது நடைமுறைப் படுத்தவேண்டிய செயல் தொகுப்பு எனப்படும்.
  • வரம் என்பது பேறு, ஆசீர்வாதம் அல்லது பரிசு எனும் பொருள்கள் பெறும்.
  • தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு என்று பெரிதளவு அழைப்பது குறிப்பிடத்தக்கது.
  • இவ்வாறு பெறும் பேறு தவம் என்பதற்கு பொருத்துணையாக அமைகிறது
  • தவம் என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலால் மற்றும் வாக்கால் மற்றும்  மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளும் தவம் என்வேப்படும்.

#SPJ1

Similar questions