உறுதிக்கூற்று மற்றும்
காரண வினாக்கள்:
கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள்
கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று
(உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான
விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
அ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’
என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை
ஆனால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம்
இல்லை.
இ) ‘உ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
ஈ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.
i. உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண்
தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும்
இருமயம் கொண்டவை
காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி
இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி
செய்யப்படுகின்றன.
அ) ஆ) இ) ஈ)
ii. உறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம்
மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த
மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில்
மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
அ) ஆ) இ) ஈ)
iii. உறுதிக்கூற்று: குட்டி ஈனும் விலங்குகள்
தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை
வழங்குகின்றன
காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள
இடங்களில் தங்களது முட்டைகளை
இடுகின்றன.
அ) ஆ) இ) ஈ)
Answers
Answered by
0
Answer:
vhhfkj please ask your question in English
Answered by
0
அ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
- தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை. ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அ) ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘உ’ வின் சரியான விளக்கம் ஆகும்.
- பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும். பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
இ) ‘உ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.
- குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. குட்டி ஈனும் விலங்குகள் முட்டை இடுவது இல்லை.
Similar questions