கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?
விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள்
தருக.
Answers
கன்னி இனப்பெருக்கம்
- 1745 ஆம் ஆண்டு சார்லஸ் பானட் என்பவர் கன்னி இனப்பெருக்க முறையினை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
- கன்னி இனப்பெருக்கம் என்பது அண்ட செல்லானது, கருவுறுதல் நடைபெறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல் ஆகும்.
- கன்னி இனப்பெருக்க முறை இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே இயற்கையான கன்னி இனப்பெருக்கம் மற்றும் செயற்கையான கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
- 'இயற்கையான கன்னி இனப்பெருக்க முறையினை இரு வகைகளாக பிரிக்கலாம்.
- அவை முழுமையான மற்றும் முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
- முழுமையான கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் உயிரிகளில் ஆண் உயிரிகளே இல்லை.
- பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன.
- முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் உயிரிகளில் சில சமயம் பாலினப் பெருக்கமும் நடைபெறுகிறது.
(எ.கா)
- தேனீகள், கடல் அர்ச்சின்கள், வளைதசைப் புழுக்கள்.
கன்னி இனப்பெருக்கம்
1745 ஆம் ஆண்டு சார்லஸ் பானட் என்பவர் கன்னி இனப்பெருக்க முறையினை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
கன்னி இனப்பெருக்கம் என்பது அண்ட செல்லானது, கருவுறுதல் நடைபெறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல் ஆகும்.
கன்னி இனப்பெருக்க முறை இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அவை முறையே இயற்கையான கன்னி இனப்பெருக்கம் மற்றும் செயற்கையான கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
'இயற்கையான கன்னி இனப்பெருக்க முறையினை இரு வகைகளாக பிரிக்கலாம்.
அவை முழுமையான மற்றும் முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
முழுமையான கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் உயிரிகளில் ஆண் உயிரிகளே இல்லை.
பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன.
முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் உயிரிகளில் சில சமயம் பாலினப் பெருக்கமும் நடைபெறுகிறது.
(எ.கா)
தேனீகள், கடல் அர்ச்சின்கள், வளைதசைப் புழுக்கள்.