முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டி
ஈனும் விலங்குகளின் சேய்களை விடப்
பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம்
கூறு.
Answers
Answered by
0
★ Scientists believe some animals still lay eggs for various reasons.Oviparous animals produce eggs that hatch after leaving the mother's body. Mammals and other groups have evolved the ability to keep embryos within the reproductive tract until development is complete.
__________________________
Answered by
2
முட்டையிடுபவை
- தாயின் உடலிலிருந்து வெளியே இடப்படும் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரிந்து வெளியே வருகின்றன.
- (எ.கா) ஊர்வன மற்றும் பறவைகள்
குட்டி ஈனுபவை
- இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் குட்டி ஈனுபவை என அழைக்கப்படுகின்றன.
- தாய் சேய் இணைப்புத் திசுவின் மூலம் உணவு ஊட்டத்தினை பெற்று கருப்பையினுள் கரு ஆனது வளர்ச்சி அடைகிறது.
பாதுகாப்பற்ற நிலை
- குட்டி ஈனுபவைகளில் தாயின் உடலுக்குள்ளேயே கரு முட்டையானது வளர்ச்சி பெற்று முழு உயிரியாக வெளிவருகிறது.
- ஆனால் முட்டையிடும் விலங்குகளில் தாயின் உடலிலிருந்து வெளியே இடப்பட்ட முட்டைகள் வெளிச் சூழலில் உள்ளது.
- இவை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் குஞ்சுகள் பொரிந்து வரும்வரை கொன்றுண்ணிகளிடம் இருந்து பாதுகாப்பது அவசியம் ஆகிறது.
Similar questions
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
11 months ago
Physics,
11 months ago
Math,
1 year ago