சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம்
யாது?
Answers
Answered by
2
சீம்பால்
- சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன், பெண்ணின் உடலில் உடனடியாக உற்பத்தியாகும் சத்து நிறைந்த, நோய் எதிர்ப்புப் பொருட்களை உடைய, வளர்ச்சி மற்றும் திசுவில் பழுது நீக்கம் செய்யும் காரணிகள் நிரம்பிய மஞ்சள் நிற திரவம் ஆகும்.
சீம்பாலின் முக்கியத்துவம்
- சீம்பாலில் குறைந்த அளவு லாக்டோஸ், அதிக அளவு புரதம், வைட்டமின் A மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.
- சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
- சீம்பாலில் அதிக அளவு IgA வகை எதிர்ப்பொருள்கள் உள்ளன.
- குழந்தையின் உணவுப்பாதையில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றைத் தடுக்க IgA வகை எதிர்ப்பொருள்கள் பயன்படுகின்றன.
- குழந்தையின் வளர்ச்சிக்கு முதல் 6 மாதங்கள் தாய் பாலே சிறந்தது ஆகும்.
- இந்த இயற்கையான சீம்பால் தரும் நல்ல பலன்களை வேறு எந்த செயற்கையான பொருட்களாலும் தர இயலாது.
- எனவே குழந்தைகளுக்கு சீம்பால் ஊட்டுவது மிகவும் அவசியம் ஆனது ஆகும்.
Answered by
0
Explanation:
சீம்பால்
சீம்பாலின் முக்கியத்துவம்
சீம்பாலில் குறைந்த அளவு லாக்டோஸ், அதிக அளவு புரதம், வைட்டமின் A மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.
சீம்பாலில் கொழுப்பு கிடையாது.
Similar questions
Math,
6 months ago
Social Sciences,
6 months ago
History,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago