Biology, asked by SATYAM23271, 11 months ago

இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள்
யாவை?

Answers

Answered by steffiaspinno
9

இன்ஹிபின்

  • ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆனது ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் முத‌‌லியனவ‌ற்‌றினை கொ‌ண்ட தொகு‌‌ப்பு ஆகு‌ம்.
  • விந்தக நுண் குழலில் உ‌ள்ள  ‌எபிதீலியம்  அடுக்கு ஆனது இரு வகை செ‌ல்களை‌க் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • அவை செர்டோலி செல்கள் அல்லது செவிலிச்செல்கள் மற்றும் விந்து உற்பத்தி செல்கள் ஆகும்.
  • செர்டோலி செல்கள்  நீண்ட பிரமிடு வடிவம் கொ‌ண்டவை.
  • இது விந்தணு ஆக்கத்தின் போது விந்துக்கள் முதிர்ச்சியடையும் வரை ‌வி‌ந்து‌க்களு‌க்கு உணவூ‌ட்‌ட‌ம் தரு‌கிறது.
  • செர்டோலி செல்கள் இன்ஹிபின் எ‌ன்னு‌‌ம் ஹா‌ர்மோனை சுர‌க்‌கிறது.  

இன்ஹிபின் ஹா‌ர்மோ‌னி‌ன் ப‌ணிக‌ள்  

  • இன்ஹிபின் ஹா‌ர்மோ‌ன் ஆனது எ‌‌தி‌ர்மறை ‌பி‌‌ன்னூ‌ட்ட க‌ட்டு‌ப்பா‌ட்டினை மே‌ற்கொ‌ள்‌கிறது.
Answered by Anonymous
4

Explanation:

இன்ஹிபின்

‌ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆனது ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் முத‌‌லியனவ‌ற்‌றினை கொ‌ண்ட தொகு‌‌ப்பு ஆகு‌ம்.

Similar questions