கர்ப்ப காலத்தில் தாய்சேய்
இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி
செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
Answers
Answered by
2
Answer:
A hormone is any member of a class of signaling molecules, produced by glands in multicellular organisms, that are transported by the circulatory system to target distant organs to regulate physiology and behavior. Hormones have diverse chemical structures, mainly of three classes:
Answered by
0
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள்
- தாய் சேய் இணைப்புத்திசு என்பது கர்ப்ப காலத்தில் தற்காலிகமாக உருவாக்கப்படும் நாளமில்லாச் சுரப்பி ஆகும்.
- கர்ப்ப காலத்தில் தாய் சேய் இணைப்புத்திசு தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு மனித கோரியானிக் கொனடோடிரோபின் (hCG), மனித கோரியானிக் சொமட்டோ மாம்மோடிரோபின் (hcs) அல்லது மனித பிளாசன்டல் லாக்டோஜென் (hPL) ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் முதலிய சுரப்பிகளை சுரக்கிறது.
- இந்த ஹார்மோன்கள் கருவளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
- கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் ரிலாக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.
- இந்த ஹார்மோன் இடுப்புப் பகுதியிலுள்ள எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறத்தலை எளிமையாக்குகிறது.
Similar questions