Biology, asked by nareshadhi9896, 10 months ago

விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள்
யாவை?

Answers

Answered by sandy1551
0

Answer:

sorry bro I dont know Tamil i only know telugu

hope u understand

Answered by steffiaspinno
0

விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள்

  • விந்துபைகள், புரோஸ்டோட் சுரப்பி, பல்போயுரித்ரல் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் விந்துக்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா ஆகியவற்றை கொண்ட பால் போன்ற வெண்மை நிற திரவமே விந்து திரவம் ஆகும்.
  • விந்தகத்திலிருந்து விந்து செல்லும், அண்டகத்தில் இருந்து அண்ட செல்லும் உருவாகி அவைகள் இணைவதன் மூலம் கருமுட்டையை உருவாக்குகின்றன.  
  • இவற்றையே இனச்செல் உருவாக்கம் என்கிறோம்.
  • இவ்வாறு இனப்பெருக்கத்திற்கு காரணமாக இருக்கும் விந்து செல்களை கடத்தும் ஒரு ஊடகமாக விந்து திரவம் செயல்படுகிறது.
  • மேலும் விந்து செல்களை  பாதுகாப்பதும் விந்து திரவத்தின் பணியாகும்.
  • விந்து செல்கள் இயங்குவதற்கு தேவையான பிரக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், வெஸிகுலேஸ் நொதி ஆகியவை விந்து திரவத்தில் உள்ளன.
  • இவையே விந்து திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஆகும் .
Similar questions