இனச்செல்உருவாக்கம் – வரையறு?
Answers
Answered by
0
Answer:
Write in a common language that all can understand
Answered by
0
இனச்செல் உருவாக்கம்
- பாலின இனப்பெருக்க உயிரிகளில் விந்தகத்திலிருந்து விந்து செல்லும், அண்டகத்தில் இருந்து அண்ட செல்லும் உருவாகிறது.
- இந்த நிகழ்விற்கு இனச்செல் உருவாக்கம் என்று பெயர்.
- இனச் செல் உருவாக்கத்தில் செல் பகுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
விந்து செல் உருவாக்கம் (Spermatogenesis)
- விந்து செல் உருவாக்கம் என்பது ஆணின் முதன்மையான இனப்பெருக்க உறுப்புகளான விந்தகங்களின் விந்து நுண் குழல்களில் வரிசையாக நடைபெறும் செயல்களினால் ஆண் இனச்செல்கள் அல்லது விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல் என அழைக்கப்படுகிறது.
அண்ட செல் உருவாக்கம் (Oogenesis)
- அண்ட செல் உருவாக்கம் என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளான அண்டகங்களிலிருந்து பெண் இனச்செல்லான அண்டம் (அல்லது) முட்டை உருவாகும் நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது.
Similar questions