மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம்
தடுக்கப்படுகிறது?
Answers
Answered by
2
மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் தடுக்கப்படும் விதம்
- அண்டசெல்லை சூழ்ந்துள்ள கரோனா ரேடியேட்டாவின் கிரானுலோசா என்ற பல அடுக்கு செல்களை துளைத்த பின்பே விந்து செல் ஆனது அண்ட செல்லுக்குள் நுழைய இயலும்.
- ஹயலூரோனிக் அமிலம் என்ற ஒட்டிணைப்பு பொருளினால் பாலிகுலார் செல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டு உள்ளன.
- விந்து செல்லின் அக்ரோமோம் சவ்வு சிதைவடைந்து ஹயலூரோனிடேஸ் என்ற புரதச் செரிப்பு நொதி உருவாகிறது.
- ஹயலூரோனிடேஸ் நொதி கரோனா ரேடியேட்டா மற்றும் சோனா பெலுசிடாவினை சிதைப்பதால் அண்டச் செல்லிற்குள் விந்து செல் செல்கிறது.
- இதற்கு அக்ரோசோம் வினை என்று பெயர்.
- கருவுறுதல் நிகழ்ந்தவுடன் அண்டத்தின் சைட்டோபிளாசத்தில் உள்ள கார்டிகல் துகள்கள் அண்டத்தைச் சுற்றி கருவுறுதல் சவ்வு என்ற தடையை ஏற்படுத்தி விந்து செல்கள் உள் நுழைவதைத் தடுக்கிறது.
- இதனால் பல விந்து செல் கருவுறுதல் தடுக்கப்படுகிறது.
Answered by
0
Explanation:
அண்டசெல்லை சூழ்ந்துள்ள கரோனா ரேடியேட்டாவின் கிரானுலோசா என்ற பல அடுக்கு செல்களை துளைத்த பின்பே விந்து செல் ஆனது அண்ட செல்லுக்குள் நுழைய இயலும்.
Similar questions
Environmental Sciences,
6 months ago
English,
6 months ago
Math,
6 months ago
English,
1 year ago
Math,
1 year ago