விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக்
குறிப்பிடு
Answers
Answered by
0
Answer:
Explanation:
Write in a common language that all can understand
Answered by
0
விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவம்
- ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆனது ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் முதலியனவற்றினை கொண்ட தொகுப்பு ஆகும்.
- ஆணின் முதன்மையான பாலுறுப்புகள் விந்தகங்கள் ஆகும்.
- இவை ஓரிணை முட்டை வடிவ அமைப்புகளாக விதைப்பையினுள் உள்ளன.
- விதைப்பை என்பது வயிற்றறையின் வெளிப்புறமாக உள்ள தோலால் ஆன பை போன்ற அமைப்பு ஆகும்.
- விதைப்பை ஆனது இயல்பான உடல் வெப்பநிலையினை விட 2 முதல் 3 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலையினை விந்தகங்களுக்கு தருகிறது.
- இவ்வாறு விதைப்பை ஆனது ஒரு வெப்ப நெறிப்படுத்தியாக செயல்படுகிறது.
- இதன் காரணமாக விந்து செல் உருவாக்கம் நடைபெறுகிறது.
Similar questions