கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில்
ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.
அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம்
கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த
நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான
அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின்
பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும்
கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள
வேறுபாட்டை எழுதுக.
Attachments:
Answers
Answered by
0
Answer:
(refer to pic)
Explanation:
plz mark as BRAINLIEST and follow me as well as rate the answer...
Attachments:
Similar questions