அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த
வரைபடங்களுடன் விவரி.
Answers
Answered by
1
அண்ட செல்லின் அமைப்பு (Structure of ovum)
- பெண்ணின் நுண்ணிய, ஓடற்ற, கரு உணவு அற்ற செல்லே இனப்பெருக்க செல்லான அண்ட செல் ஆகும்.
- அண்ட செல்லின் சைட்டோபிளாசம் ஆனது ஊபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.
- ஊபிளாசத்தில் உள்ள பெரிய உட்கருவிற்கு வளர்ச்சிப்பை என்று பெயர்.
- அண்டச் செல்கள் மூன்று உறைகளை பெற்று உள்ளது.
- அவை விட்டலின் சவ்வு, சோனா பெலூசிடா மற்றும் கரோனா ரேடியேட்டா ஆகும்.
- இவற்றில் விட்டலின் சவ்வு என்னும் மெல்லிய ஒளி ஊடுருவும் சவ்வு ஆனது அண்டச் செல்லின் உட்புறத்தில் உள்ளது.
- சோனா பெலூசிடா அடுக்கு ஆனது அண்டச் செல்லின் நடு பகுதியில் காணப்படுகிறது.
- கரோனா ரேடியேட்டா உறை ஆனது அண்டச் செல்லின் வெளிப் புறத்தில் காணப்படுகிறது.
Answered by
0
கருமுட்டையின் அமைப்பு:
- கருமுட்டையில் ஒரு மைய கரு உள்ளது, அதில் பெண்ணின் மரபணு பொருள் உள்ளது; இது, விந்தணுக்களில் உள்ள மரபணுப் பொருளுடன், குழந்தையின் பரம்பரை பண்புகளை தீர்மானிக்கிறது.
- கருவைச் சுற்றி ஒரு செல் பிளாஸ்மா அல்லது மஞ்சள் கரு உள்ளது, இது வளரும் முட்டை செல்லுக்கு தேவையான ஊட்டச்சத்து கூறுகளைக் கொண்டுள்ளது.
- கருமுட்டையின் செயல்பாடு பெண் பங்களித்த குரோமோசோம்களின் தொகுப்பைச் சுமந்து, விந்தணுக்களால் கருத்தரித்தல் செய்ய சரியான சூழலை உருவாக்குவதாகும்.
- வளர்ந்து வரும் கரு கருப்பையில் மூழ்கி நஞ்சுக்கொடி எடுக்கும் வரை ஓவா ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
I hope it helped..
Similar questions
Accountancy,
6 months ago
Hindi,
6 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
Math,
1 year ago