குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில்
ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின்
ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
(refer to pic)... n find the answer yourself...
Explanation:
plz mark as BRAINLIEST and follow me as well as rate the answer....
Attachments:
Answered by
0
குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கு
ரிலாக்சின் ஹார்மோனின் பங்கு
- தாய் சேய் இணைப்புத் திசு ஆனது கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் ரிலாக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது.
- இந்த ஹார்மோன் இடுப்புப் பகுதியிலுள்ள எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, கருப்பை வாய்ப் பகுதியினை வலிமையான சுருக்கங்களால் விரிவடையச் செய்து குழந்தை பிறத்தலை எளிமையாக்குகிறது
ஆக்ஸிடோசின் ஹார்மோனின் பங்கு
- ஆக்சிடோசின் ஹார்மோன் கருப்பையில் சுருக்கங்களை உருவாக்கி குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
- பால் சுரப்பின் மீச்சிறு கதுப்புகளில் இருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள உதவுகிறது.
- கருப்பை கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலைக்கு சுருங்கச் செய்து மாற்றும் வேலையினை செய்கிறது.
Similar questions