பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால்
கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடை
செய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?
கருத்தைத் தெரிவிக்கவும்.
Answers
Answered by
2
Answer:
the question is good but plzz say in english
Answered by
0
பனிக்குடத் துளைப்பு
- பனிக்குடத் துளைப்பு என்பது குழந்தை பிறப்புக்கு முன்பு செய்யப்படும் ஒரு தொழில் நுட்பம் ஆகும்.
- பனிக்குடத் துளைப்பு தொழில் நுட்பத்தின் மூலம் 15 - 20 வார வளர்கருவின் குரோமோசோம் குறைபாடுகளை கண்டறிய இயலும்.
- பனிக்குடத் துளைப்பு எனும் தொழில் நுட்பம் ஆனது நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
- தடையானது நம் நாட்டிற்கு அவசியம் தேவையானது ஆகும்.
- ஏனெனில், பனிக்குடத் துளைப்பு தொழில் நுட்பத்தினை தவறாக பயன்படுத்தி வளர் கருவின் பால் தன்மை ஆனது கண்டறியபடுகிறது.
- பெரும்பாலான குடும்பங்களில் ஆண் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக உள்ளது.
- பனிக்குடத் துளைப்பு தொழில் நுட்பத்தின் மூலம் பாலினம் தெரிந்துவிடுவதால் பெண் கரு கொலை செய்ய வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Political Science,
5 months ago
Biology,
11 months ago
Math,
11 months ago
CBSE BOARD X,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago